HOW TO DIGEST THE FOOD WELL

உணவை எப்படிச் சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்து பொருள்களும் தரமான பொருளாக இரத்தத்தில் கலக்கும் என்பதைப் பார்க்கப் போகிறோம். 1. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும் உணவை இப்படி சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட வேண்டும். இதைச் சாப்பிட வேண்டும். அதைச் சாப்பிட வேண்டும். இப்படி எதுவும் இல்லாமலேயே ஒரே ஒரு சிறிய வழிமுறை மூலமாக உணவை நல்ல படியாக ஜீரணமாக்க முடியும். அது என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசி என்றால் என்ன? நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்று சேர்ந்து நாங்க ரெடி உணவை நல்லபடியாக ஜீரனமாக்கி இரத்தத்தில் கலக்குவதற்குத் தயார் என்று உடல் நம்மிடம் பேசும் பாசை தான் பசி. பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவும் கழிவாக மாறுகிறது அல்லது விஷமாக மாறுகிறது. நமது சிகிச்சையில் மிக, மிக, மிக முக்கியமான ஒரு ரகசியம் என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். நேரம் நேரத்திற்கு ஒழுங்காகச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்று கூறுகிறார்கள். அது தவறு. நேரம் நேரத்திற்கு யார் யார் எல்லாம் ஒழுங்காகச் சாப்பிடுகிறீர்களே … Continue reading HOW TO DIGEST THE FOOD WELL